srimad bhagavatham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
srimad bhagavatham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 அக்டோபர், 2023

மரணம் என்பது கடவுளின் அனுக்கிரஹம்.

 ஸ்ரீமத் பாகவதத்தில் , முதல் ஸ்கந்தம் 6 வது  அத்யாயம், பத்தாவது சுலோகம்.

Skandham 1  Chapter 6  Slogam 10



வால்மீகி முனிவர் நாரதரிடம், அவரது வாழ்க்கை வரலாறை கேட்கிறார்.  நாரதர் பதில்  கூறுகையில் , தான் முந்தைய கல்பத்தில் , சிறுவனாக இருக்கும்பொழுது, சில முனிவர்களிடம்  தொண்டு செய்து  வாழ்ந்து வருகிறார்.

ஒரு நாள், அவரது எ அன்னை பாம்பு கடித்து இறந்து விடுகிறார். நாரதர், அதை ,பகவத் அனுக்கிரஹம் என்று எண்ணி, வடக்கு நோக்கி, தவம் புரிய சென்று விடுகிறார்.


மரணம் என்பது தண்டனை அல்ல. மரணம் என்பது விடுதலை. இவ்வாறுதான் எனக்குப் புரிகிறது. 



Follow Me on Pinterest

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

ஸ்ரீமத் பாகவதத்தில் திராவிட தேசத்தை பற்றி ஒரு முக்கியமான உண்மை.

 Srimad Bhagavatham

Skandam 11  Chapter 5  Slogam 39

Those who are living in and around the areas where the following rivers are flowing will be *bhaktas of Sriman Narayanan.

Please enlarge and read.

* நாராயண பக்தர்கள் 

River names are below.

* தாம்ரபரணி 

* க்ருதமாலா 

* பாலாறு  (யசஸ்வினி நதி)

* காவேரி 

* மகா நதி 

Are you one of the proud people living in South India? Are you a Sriman Narayan bhakta?

For the majority of us, the river Kiruthamala is unknown. However, this was once the lifeline of the people of Madurai. The river's water was said to be clean, and sweet.

In addition, it was looked upon as a sacred river and people revered it. The river was originating from Nagamalai in Thuvariman (துவரிமான்) village. It is located 9 km from Madurai, near Thiruparankundram (திருப்பரங்குன்றம்). Its pin code is 625019.

The river simply disappeared from the scene. But, it was mentioned in Srimad Bhagavatha puranam written about 5000 years ago!

Some students of Fathima college, Madurai were trying to revive the sacred Kiruthamala. 


It was published in "The Hindu" dated 2 March 2016.
 Link to the story is given below.



Is the river kruthamala, now known as the more familiar Vaigai River?

Regarding Maha Nadi, I think it must point to the Periyar River because it is the only river in south India that flows from east to west. However, I am no authority in this. I may be wrong.
Follow Me on Pinterest

வெள்ளி, 27 மே, 2022

Worlds biggest and most interesting reunion.

 


ஸ்ரீமத் பாகவதம்   ஸ்கந்தம் 10 அத்யாயம் 82 & 83




ஒரு சமயம், துவாபர  யுகத்தில்,மிகப்பெரிய சூர்ய கிரஹணம் வந்தது. புண்ணியம் செய்ய விரும்பிய ஆயிரக்கணக்கான ஜனங்கள் அன்று குருக்ஷேத்திரத்தில் கூடினர்.

யார் யார் கூடினார்கள் என்று தெரியுமா? 

நீங்கள் எப்போதாவது பகவான் சி கிருஷ்ணனும் கோபியர்களும் மீண்டும் சந்திப்பார்கள் என்று யூகித்தது உண்டா?

வசுதேவரும் நந்தகோபாலனும் சந்திப்பார்கள் என்று நினைத்தது உண்டா? அந்த சந்திப்பில் காந்தாரியும் இருந்தால் என்று தெரியுமா? 

நந்தகோபாலன் மறுபடியும் அவரது புத்திரர்களான ஸ்ரீ கிருஷ்ணனையும் பலராமனையும் சந்திப்பார் என்று தெறியுமா?

இன்னும் எதனை முக்கிய முனிவர்களும், ராஜாக்களும், ராணிக்களும், மந்திரிகளும், வ்ருஷ்ணிகளும்  வந்தார்கள் என்று தெரிந்துகொள்ள ஆவல் இருந்தால், மேலும் படியுங்கள்.

* பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் 

* பகவான் பலராமர் 

* நாரதர் 

* வ்யாஸர் 

* விசுவாமித்திரர் 

* வசிஷ்டர் 

* சதானந்தர் 

* பாரத்துவாஜர் 

* கௌதமர் 

* பிருகு 

* புலஸ்தியர் 

* கஸ்யபர் 

* அத்ரி 

* மார்க்கண்டேயர் 

* சனத்குமாரர் 

* அகஸ்தியர் 

* யாங்யவல்கர் 

* வாமதேவர் 

* அக்ரூரர் 

* வசுதேவர் 

* தேவகி 

* உக்கிரசேனர் 

* ப்ரத்யும்னன் 

* கதன் 

* சாம்பன் 

* நந்தகோபாலன் 

* யசோதா

* ரோஹிணி தேவி 

* கோபியர்கள் (கோகுல பெண்டிர்கள்)

* குந்தி தேவி 

* திரௌபதி 

* சுபத்ரா 

* சத்யபாமா 

* ருக்மிணி 

* லக்ஷ்மணை 

* ஜாம்பவதி 

* காளிந்தி 

* மித்ரவிந்தை 

* பீஷ்மர் 

* துரோணர் 

* திருதராஷ்டிரன் 

* காந்தாரி 

* துரியோதனனும் அவனுடைய 99 சகோரதர்களும் 

* கர்ணன் 

* பஞ்ச பாண்டவர்களும் 

* ஸ்ருஞ்சயர் 

* விராட தேசத்து மன்னர் 

* விதுரர் 

* கிருபர் 

* குந்திபோஜர் 

* நக்நஜித் 

* புருஜித் 

* த்ருபதர் 

* சல்லியன் 

* தருஷ்டகேது 

* காசி ராஜன் 

* தமகோஷர் 

* விசாலாக்ஷர் 

* மிதிலை தேசத்து மன்னர் 

* மத்ர தேசத்து மன்னர் 

* கேகய தேசத்து மன்னர் 

* யுதாமன்யு 

* சுசர்மா 

* பாஹ்லிகர் 

மற்றும், பெரும் அளவில் யாதவர்களும் வ்ருஷ்ணிகளும் ஸ்ரீ கிருஷ்ணனை தரிசிக்க வந்திருந்தார்கள்.

ஆஹா! எப்பேர்ப்பட்ட பாக்கியம் இதை பற்றி படிப்பதற்கே !



Follow Me on Pinterest

ஞாயிறு, 19 நவம்பர், 2017

கல்கி அவதாரம் இருபத்தி இரண்டாவது அவதாரம்.


ஸ்ரீமத் பாகவதம்  ஸ்கந்தம் 1 அத்யாயம் 3

சுலோகம் 6இல் இருந்து சுலோகம் 25 வரை , சூத மகரிஷி, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களை வரிசைப்படுத்துகிறார். அதில், முதல் அவதாரமாக கௌமார அவதாரம் சொல்லப்படுகிறது.

அவதாரம் #                                      அவதாரம்
1                                                            கௌமார
2                                                            வராஹ அவதாரம்
3                                                           நாரதர்
4                                                           நரன், நாராயணன்
5                                                           கபிலர்
6                                                           அத்ரி மகரிஷிக்கும் அவரது மனைவி                                                                                      அனசூயாவிற்கும் மகன்
7                                                           ஆஹுதியின் புதல்வன் யக்ஞன்
8                                                           ரிஷபர்
9                                                           ப்ருது
10                                                         மத்ஸ்ய
11                                                         கூர்ம
12                                                        தன்வந்திரி
13                                                       மோஹினி                                                     
14                                                        ந்ருஸிம்ஹன்
15                                                        வாமன
16                                                        பரசுராம
17                                                       வ்யாஸர்
18                                                       ராம
19 & 20                                               பலராமன்  & கிருஷ்ணன்
21                                                      புத்த
22                                                      கல்கி

படித்ததை எழுதி உள்ளேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு.
Follow Me on Pinterest

திங்கள், 4 அக்டோபர், 2010

24 natural teachers for us.

1. பூமி
2. காற்று
3. ஆகாசம்
4. தண்ணீர்
5. நெருப்பு
6. சந்திரன்
7. சூரியன்
8. புறா
9. மலைப்பாம்பு
10. கடல்
11. விட்டில் பூச்சி
12. தேனீ
13. யானை
14. வேடன்
15. மான்
16. மீன்
17. பிங்களா என்ற பெண்
18. பறவை
19. சிறுவன்
20. சிறுமி
21. தச்சுக்கொல்லர்
22. பாம்பு
23. பூச்சிகள்
24. குளவி


இதெல்லாம் என்ன? யார் இவர்கள்?

இவர்களும், இவைகளும் நம் குருமார்கள். ஆமாம், இயற்க்கை நமக்கு அருளி இருக்கும் ஆச்சார்யர்கள் தாம் இவர்கள்.

இதை அடியேன் சொல்லவில்லை. இது ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயங்கள். விருப்பமிருந்தால் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் ஸ்ரீமத் பாகவத முத்துக்கள் என்கிற உபன்யாசத்தை கேளுங்கள்.
Follow Me on Pinterest