ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசத்தில் இருந்து அடியேன் அறிந்தவை மற்றும் ஆங்காங்கே கண்டதும், கேட்டதும், படித்ததும்
koora narayana jeeyar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
koora narayana jeeyar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 17 மார்ச், 2026
Do you know who Koora Narayana jeeyar was.
He was the son of Siriya Govinda perumal, the younger brother Embar (Govinda Perumal), cousin of Sri Bhagavat Ramanujar. He wrote the famous, Sudarsana Sathakam.
புதன், 4 ஆகஸ்ட், 2010
Koora Narayana Jeeyar.
கூர நாராயண ஜீயர்.
இவர் கூரத்தாழ்வானின் சம காலத்தவர்
இவரின் படைப்பு --->சுதர்சன சதகம்
100 ஸ்லோகங்கள்.
இதை இவர் இயற்றியது கூரத்தாழ்வானின் வேண்டுகோளின் படி. திருவரங்கப்பெருமாள் அரயைர் நோய்வாய் பட்டு இருந்தபொழுது, அவர் நோய் குணமடைய சுதர்சன ஆழ்வானை பிரார்த்தித்து எழுதியது.
இவர் சிறிது காலம் ஸ்ரீரங்கம் கோவிலை நிர்வஹித்து வந்தார்.

இவர் கீழ்கண்ட உபநிஷத்களுக்கு வியாக்யானம் எழுதி உள்ளார்
மாண்டுக்ய உபநிஷத்
தைத்திரிய உபநிஷத்
இசவசி உபநிஷத்
லேபிள்கள்:
koora narayana jeeyar
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)