thirukkachi nambi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thirukkachi nambi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஜூலை, 2024

திருக்கச்சி நம்பிகள் பற்றி ஒரு அறியாத தகவல்;


                                    திருக்கச்சி நம்பி

இதோ ஒரு அருமையான உரையாடல் காஞ்சி வரதராஜப்பெருமாளுக்கும் , திருக்கச்சி நம்பிகளுக்கும்.

"நீர் விசிறினீர்…நான் பேசினேன்“. இரண்டும் சமமாகி விட்டது. மோட்சம் ஏன் தர வேண்டும்?"

இப்படி கேள்வி தொடுத்தது, வரதராஜப்பெருமாள்.

திருக்கச்சி நமபிகள், வரதராஜப்பெருமாளுக்கு, நித்யம் விசிறி வீசித் தொண்டு செய்து வந்தவர். இவரும் பெருமாளும் உரையாடுவதுண்ண்டு.

அப்படி ஒரு உரையாடல்தான் மேலே குறிப்பிட்டது, மேலும் சுவாரஸ்சியமாகப்படிக்க, click the link belolw.

https://www.facebook.com/groups/131573177669521/posts/1788316255328530/


Follow Me on Pinterest

திங்கள், 10 மார்ச், 2014

திருக்கச்சி நம்பிகள் வைபவம். படிக்க வேண்டுகிறேன்.

Follow Me on Pinterest

புதன், 14 ஏப்ரல், 2010

ஸ்ரீ ராமானுஜரின் 4 சந்தேகங்கள்.

ஸ்ரீ ராமானுஜர், திருக்கச்சி நம்பியிடம் சென்று, தன்னுடைய 4 சந்தேகங்களுக்கு, காஞ்சி தேவப்பெருமாளிடம் விடை பெற்று தருமாறு வேண்டினார்.

"சரி, என்ன உம்முடைய சந்தேகங்கள், சொல்லும்" என்று திருக்கச்சி நம்பி கேட்டார்.

"சந்தேககங்களை கொடுத்ததே தேவப்பெருமாள் தான், அவருக்கே தெரியும் அடியேனுக்கு என்ன தேவை என்று"-கூறினார் உடையவர்.

ராமானுஜரின் 4 சந்தேகங்கள்
* மோட்சத்திற்கு எது உபாயம்?
* மோட்சம் அடைய விரும்புவன் எப்பொழுது பெருமாளை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்?
* எந்த பிறவியில் மோட்சம் கிடைக்கும்?
* தனக்கு எந்த ஆசார்யர் சமாச்ரயணம் செய்து வைப்பார்?

6 கட்டளைகள்
இதற்கு காஞ்சி வரதராஜப்பெருமாள் 6 பதில்கள் கொடுத்தருளினார். அவைதான் கட்டளைகள் எனப்படும். இவை, விசிஷ்டாட்வைதத்தின் சாரம்சமாகும்
1. அஹம் ஏவம் பரம் தத்வம்
2. தர்சனம் பேத ஏவச
3. உபாஏஷு பிரபத்திச்யாத்
4. அந்திமஸ்ம்ரிதி வர்ஜனம்
5. தேகாவசானே முக்திச்யாத்
6. பூர்நாசார்யர் சமாச்ரயஹா

திருக்கச்சி நம்பிகளின் இயற்பெயர் காஞ்சி பூர்ணர்.
இவர் காஞ்சி தேவப்பெருமாளிடம் தினமும் பேசுவார்.
Follow Me on Pinterest