24 natural teachers லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
24 natural teachers லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 அக்டோபர், 2010

24 natural teachers for us.

1. பூமி
2. காற்று
3. ஆகாசம்
4. தண்ணீர்
5. நெருப்பு
6. சந்திரன்
7. சூரியன்
8. புறா
9. மலைப்பாம்பு
10. கடல்
11. விட்டில் பூச்சி
12. தேனீ
13. யானை
14. வேடன்
15. மான்
16. மீன்
17. பிங்களா என்ற பெண்
18. பறவை
19. சிறுவன்
20. சிறுமி
21. தச்சுக்கொல்லர்
22. பாம்பு
23. பூச்சிகள்
24. குளவி


இதெல்லாம் என்ன? யார் இவர்கள்?

இவர்களும், இவைகளும் நம் குருமார்கள். ஆமாம், இயற்க்கை நமக்கு அருளி இருக்கும் ஆச்சார்யர்கள் தாம் இவர்கள்.

இதை அடியேன் சொல்லவில்லை. இது ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயங்கள். விருப்பமிருந்தால் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் ஸ்ரீமத் பாகவத முத்துக்கள் என்கிற உபன்யாசத்தை கேளுங்கள்.
Follow Me on Pinterest