ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 அத்யாயம் 3
சுலோகம் 6இல் இருந்து சுலோகம் 25 வரை , சூத மகரிஷி, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களை வரிசைப்படுத்துகிறார். அதில், முதல் அவதாரமாக கௌமார அவதாரம் சொல்லப்படுகிறது.
அவதாரம் # அவதாரம்
1 கௌமார
2 வராஹ அவதாரம்
3 நாரதர்
4 நரன், நாராயணன்
5 கபிலர்
6 அத்ரி மகரிஷிக்கும் அவரது மனைவி அனசூயாவிற்கும் மகன்
7 ஆஹுதியின் புதல்வன் யக்ஞன்
8 ரிஷபர்
9 ப்ருது
10 மத்ஸ்ய
11 கூர்ம
12 தன்வந்திரி
13 மோஹினி
14 ந்ருஸிம்ஹன்
15 வாமன
16 பரசுராம
17 வ்யாஸர்
18 ராம
19 & 20 பலராமன் & கிருஷ்ணன்
21 புத்த
22 கல்கி
படித்ததை எழுதி உள்ளேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு.
Great info Thanks
பதிலளிநீக்கு