Tuesday, May 23, 2017

திருப்புல்லாணியில் தங்குவதற்கு இட வசதி.


திருப்புல்லாணி எம்பெருமான் திருவருளாளும் அடியேன் ஆசார்யன் அப்பன் சுவாமி அனுகிரத்தாலும் நண்பர்கள் ஆசீர்வாதத்தாலும் இனிதே திருப்புல்லாணி வரும் யாத் ரீகர்களுக்கும் பாகவத சம்பந்தம் உடையவர்களுக்கும் அடியேன் கிரஹத்தின் அருகிலேயே இரு அறைகள் attached both room தங்கி செல்ல வசதியாக கட்டபெற்றது சிரார்த்தம் செய்யவும் மாடியில் கட்டடம் கட்டப்பட்டது மே29/5/2017 அன்று கிரஹ பிரவேசம் செய்ய உத்தேசம் அனைவரும் வருக
தளிகை ..சிரார்த்தம்..திலஹோமம் ஜாதகரீதியிலான பரிகாரங்கள். தங்கி... செல்ல... வாகன வசதி உள்பட அனைத்தும் ......வரும் நண்பர்கள்முன் கூட்டியே போன் செய்து வருமாறு பிரார்த்திக்கிறேன்
போன் 9786650889///.9500630818
Dasan Balaji Thiruppullani
Sundararaman Thirumeyyam
Raguveeradayal Thiruppullani
Kesavabashyam Vn

Posted by Thirupullani Balaji: https://www.facebook.com/balaji.balajivijay

Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

No comments:

Post a Comment