வியாழன், 16 ஜூன், 2016

ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்வது ஏன்?

ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்வது ஏன்?
om santhi santhi santhi

நம் எல்லாருக்கும் ஏற்படும் மூன்று விதமான சங்கங்கடங்கள்/தடங்கல்களை நீக்கப் பிரார்த்திக்கிறோம்.

1. ஆத்யாத்மிகம்-நம்மால் வரும் தடை , நமக்கு வரும் வியாதி மற்றும் குடும்பப் பிரச்சினைகள்
2. ஆதிதைவிகம் - தெய்வம் கொடுக்கும் பாப் தண்டனைகள்
3. ஆதிபௌதிகம் -பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை துயரங்கள்

கோயில்களில் மூன்று முறை தீர்த்தம் கொடுப்பது ஏன்.
1.தேக சுத்தி
2. ஆத்ம சுத்தி-(பாப சுத்தி)
3. மோக்ஷ பிரதானம்

E&OE
Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக