For the lovers of Mannargudi Rajagopalan.
Manavala mamunigal chose this wonderful pasuram from Nammazhwar's thiruvaimozhi which he thought was sung in praise of Mannargudi Rajagopalan.
Thiruvai mozhi 4ஆம் பத்து 6ஆம் திருமொழி 10ஆவது பாசுரம்
உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால்,
நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,
மன்னப் படும்மறை வாணனை வண்துவ ராபதி
மன்னனை, ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே.
If you look up at dravidaveda.org, you can find the following words explaining
வண்துவ ராபதி
வண்துவ ராபதிஎன்னும் வடசொல் துவராபதி யெனத் திரிந்தது. தக்ஷிணத்வராகையாகக் கொண்டாடப்படும் ஸ்ரீராஜமன்னார் ஸந்நிதியில் இப்பாசுரம் மிக்க சிறப்புப் பெற்றுவரும்.-vilakka urai by Sri Prathivathi Bayangaram Annagarachariyar swamigal
(http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3877)
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகளுக்கு மனமார்ந்த நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக