கூரத்தாழ்வான் என்று பெயரை எப்பொழுது கேட்டாலும் சட்டென்று கண்களில் நீர் துளிர்க்கிரது. அந்த மகானை பற்றி ஒரு நாளேனும் நினைக்காமல் இருக்க முடிவதில்லை.
நேற்று ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகளின் ஸ்ரீபாஷ்யம் எழுதப்பட்ட வரலாறு உபன்யசாம் கேட்டேன். அதில், கூரத்தாழ்வானின் பங்கை பற்றி விளக்கும் போது பகவத் ராமானுஜர் எப்படி நெகிழ்ந்து இருப்பார் என்று நினைக்கும்போது கூரதாழ்வனை கட்டிபிடிக்க வேண்டும்போல் இருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக