ஆடி மாதம் அவதரித்த ஆழவார்கள் மற்றும் ஆச்சார்யர்களின் திருநக்ஷத்திரம் . இந்நாளில் நாம் இவர்களுடைய தனியன் மற்றும் , வாழித்திருநாமங்களை வாசிப்போம்.
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா பூசம்
யதுகிரி நாச்சியார் பூரம்
ஆண்டாள் பூரம்
கந்தாடை தோழப்பர் பூரம்
திருக்கோபுரத்து நாயனார் பூரம்
பத்ரிநாராயண பெருமாள் ஹஸ்தம்
ஆளவந்தார் உத்திராடம்
புண்டரீகாக்ஷன் உத்திராடம்
(பெரிய நம்பியின் திருக்குமாரர்)
தெற்க்காழவான் திருவோணம்
(திருக்கோஷ்டியூர் நம்பியின் திருக்குமாரர்)
ஏட்டுர் சிங்கராச்சார்யர் உத்திரட்டாதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக