வாலிமீகி ராமாயணம் பால காண்டம் ஸர்கம் 22
சுலோகம் 12 to 18
ஸ்ரீ விஸ்வாமித்திரர், ஸ்ரீ ராமனுக்கு பலா -அதிபலா என்ற மிக உயர்ந்த மந்திரங்களின் மகிமையை விளக்கி, அந்த மந்திரங்களை உபதேசிக்கிறார்.
அதிலிருந்து சில:
* இந்த இரண்டு மந்திரங்களும் ப்ரம்மாவின் புத்திரர்கள்.
* பயணம் செய்யும்போது, இந்த மந்திரங்களை ஜபித்தால், பசி, தாகம் ஏற்படாது.
* களைப்பு, காய்ச்சல் மற்றும் உடல் தேய்வு ஏற்படாது.
* எல்லா மந்திர ஞானத்திற்கும் தாய் போன்றவை.
There is a video in YouTube that I found on this subject. It may be useful to a Sanskrit scholars
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக