ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 10 அத்யாயம் 82 & 83
ஒரு சமயம், துவாபர யுகத்தில்,மிகப்பெரிய சூர்ய கிரஹணம் வந்தது. புண்ணியம் செய்ய விரும்பிய ஆயிரக்கணக்கான ஜனங்கள் அன்று குருக்ஷேத்திரத்தில் கூடினர்.
யார் யார் கூடினார்கள் என்று தெரியுமா?
நீங்கள் எப்போதாவது பகவான் சி கிருஷ்ணனும் கோபியர்களும் மீண்டும் சந்திப்பார்கள் என்று யூகித்தது உண்டா?
வசுதேவரும் நந்தகோபாலனும் சந்திப்பார்கள் என்று நினைத்தது உண்டா? அந்த சந்திப்பில் காந்தாரியும் இருந்தால் என்று தெரியுமா?
நந்தகோபாலன் மறுபடியும் அவரது புத்திரர்களான ஸ்ரீ கிருஷ்ணனையும் பலராமனையும் சந்திப்பார் என்று தெறியுமா?
இன்னும் எதனை முக்கிய முனிவர்களும், ராஜாக்களும், ராணிக்களும், மந்திரிகளும், வ்ருஷ்ணிகளும் வந்தார்கள் என்று தெரிந்துகொள்ள ஆவல் இருந்தால், மேலும் படியுங்கள்.
* பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
* பகவான் பலராமர்
* நாரதர்
* வ்யாஸர்
* விசுவாமித்திரர்
* வசிஷ்டர்
* சதானந்தர்
* பாரத்துவாஜர்
* கௌதமர்
* பிருகு
* புலஸ்தியர்
* கஸ்யபர்
* அத்ரி
* மார்க்கண்டேயர்
* சனத்குமாரர்
* அகஸ்தியர்
* யாங்யவல்கர்
* வாமதேவர்
* அக்ரூரர்
* வசுதேவர்
* தேவகி
* உக்கிரசேனர்
* ப்ரத்யும்னன்
* கதன்
* சாம்பன்
* நந்தகோபாலன்
* யசோதா
* ரோஹிணி தேவி
* கோபியர்கள் (கோகுல பெண்டிர்கள்)
* குந்தி தேவி
* திரௌபதி
* சுபத்ரா
* சத்யபாமா
* ருக்மிணி
* லக்ஷ்மணை
* ஜாம்பவதி
* காளிந்தி
* மித்ரவிந்தை
* பீஷ்மர்
* துரோணர்
* திருதராஷ்டிரன்
* காந்தாரி
* துரியோதனனும் அவனுடைய 99 சகோரதர்களும்
* கர்ணன்
* பஞ்ச பாண்டவர்களும்
* ஸ்ருஞ்சயர்
* விராட தேசத்து மன்னர்
* விதுரர்
* கிருபர்
* குந்திபோஜர்
* நக்நஜித்
* புருஜித்
* த்ருபதர்
* சல்லியன்
* தருஷ்டகேது
* காசி ராஜன்
* தமகோஷர்
* விசாலாக்ஷர்
மற்றும், பெரும் அளவில் யாதவர்களும் வ்ருஷ்ணிகளும் ஸ்ரீ கிருஷ்ணனை தரிசிக்க வந்திருந்தார்கள்.
ஆஹா! எப்பேர்ப்பட்ட பாக்கியம் இதை பற்றி படிப்பதற்கே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக