செவ்வாய், 19 அக்டோபர், 2021

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்--படித்ததில் பிடித்தது


ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் -ப்ரபாவ பத்ததி 

சுலோகம் எண்  92

ஏ பாதுகையே! ஒருவன் க்ஷண  நேரம் மிக்க அன்புடன் உனக்கு கைங்கர்யம் செய்தானேயானால், அவன் மிக சாதாரணமானவன் ஆனிலும், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் எல்லாம் அவனுக்கு ஏவல் செய்யும் பெரிய பதவியை அடைகிறான்.  

Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக