Image of Nammzrwar
பகவான் கிருஷ்ணன் திரும்ப ஸ்ரீவைகுண்டம் சென்றது த்வாபர யுகத்தின் கடைசி நாள்.
கிருஷ்ண பகவானை மிகவும் போற்றி,விரும்பி, பாசுரங்களை பாடிய நம்மாழ்வார் அவதரித்தது த்வாபர யுகத்தின் அடுத்த யுகமான கலியுகந்தின் 42 வது நாள்.
What a miss! I wonder whether Nammazhvar was aware of how closely he missed seeing Lord Krishna. I think he was aware which explains his near unconscious status for most of his short life.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக