திங்கள், 28 ஜூன், 2010

திருவாய்மொழிக்கு வ்யாக்யானங்கள்.

திருவாய்மொழிக்கு பல ஆச்சார்யர்கள் வியாக்யானம் எழுதி உள்ளார்கள்.

திருக்குருகை பிரான் பிள்ளான்: 6,000 படி
நஞ்சீயர்: 9,000 படி
வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர்: 12,000 படி
பெரிய வாச்சான் பிள்ளை: 24,000 படி
நம்பிள்ளை: 36,000 படி

ஒரு படி = 32 எழுத்துக்கள்

Thiruvaimozhi 2 10 Sattrumarai


Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக