ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசத்தில் இருந்து அடியேன் அறிந்தவை மற்றும் ஆங்காங்கே கண்டதும், கேட்டதும், படித்ததும்
திங்கள், 5 ஏப்ரல், 2010
மெய்யூர் சுந்தரராஜ பெருமாள்.
I told you that through this blog, I will lead you to some dedicated people who are doing a lot of things to their local deity. My friend M.K. Sridharan (மையூர் கந்தாடை ஸ்ரீதரன் (கண்ணன்) ) along with his relative M.K.Padmanabhan is doing பகவத் கைங்கர்யம் by frequently visiting his home town மையூர் where the presiding deity is Sundararaja Perumal.
Here is a short video clip on Meyyur Sundararaja Perumal Koil Kalyana urchavam
மெய்யூர் சுந்தரராஜ பெருமாளின் போட்டோ அடியேனுக்கு கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்டோர்கள் தயவு செய்து இந்த குறையை பூர்த்தி செய்ய பிரார்த்திக்கிறேன்.
இது உங்கள் ஊர் பெருமாள். எங்களுக்கும் சேவை சாதியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக