புதன், 24 பிப்ரவரி, 2010

கூரத்தாழ்வான் அருளிச்செய்த பஞ்ச ஸ்தவம்


கூரத்தாழ்வான் அருளிச்செய்த பஞ்ச ஸ்தவம்
* வைகுண்ட ஸ்தவம்
* அதிமாநுஷ ஸ்தவம்
* சுந்தரபாஹு ஸ்தவம்
* வரதராஜ ஸ்தவம்
* ஸ்ரீ ஸ்தவம்


கூரத்தாழ்வான் அவதரித்தது:
தை மாதம்
ஹஸ்த நக்ஷத்திரம்
ஹாரித கோத்ரம் (இதை எல்லாரும் ஹரித என்றுதான் சொல்வார்கள். நேற்றுதான் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சாவமிகள் இதை ஹாரித என்று சொல்லக்கேட்டேன்.)


Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக