வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளுக்கு அடியேனின் கோடி நமஸ்காரங்கள்.
நேற்று தங்களுடைய "நாம் படைக்கப்பட்டது எப்படி" என்ற தலைப்பில் உபன்யாசத்தை கேட்டேன். எத்தனை விளக்கமாக விவரித்தீர்கள்! அபாரம் அய்யா. உருகிவிட்டேன்அடியேன்.
அடியேனின் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் தங்களுடைய உபன்யாசத்தை கேட்டுகொண்டே இருக்க ஆசைப்படுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக