Wednesday, September 15, 2010

ஸ்ரீ மணவாள மாமுனிகள் வைபவம்

மணவாள மாமுனிகளின் மற்ற திருநாமங்கள்
ஸ்ரீ வரவர முனி
யதின்த்ர பிரணவர்

பிறப்பு: 1370 AD
அவதார ஸ்தலம்: கிடாரம் (Alwar Thirunagari in present day)
பரமபதம் எய்தது : 1443 AD

படைப்புக்கள்:
ஸ்ரீ மணவாள மாமுனிகள் 19 கிரந்தங்களை அருளிச்செய்தார்.
(In Sanskrit)
1. யதிந்த்ர விம்சதி
2. ஸ்ரீ தேவராஜ மங்களம்
3. ஸ்ரீ காஞ்சி தேவப்பெருமாள் ஸ்தோத்ரம்

( In Tamil)
4. ஸ்ரீ வசன பூஷணம்
5. முமுக்ஷுப்படி
6. தத்வ த்ரேயம்
7. ஆசார்ய ஹ்ருதயம்
8. ஞான சாரம்
9. பிரமேய சாரம்
10. பெரியாழ்வார் திருமொழி
11. ராமானுஜ நூற்றந்தாதி
12. உபதேச ரத்ன மாலை
13. திருவாய்மொழி
நூற்றந்தாதி
14. இயலக் சாற்று
15. திருவாராதன க்ரமம்
16. யதிராஜ விம்சதி
17. தேவராஜ மங்களம்
18.
ஸ்ரீ காஞ்சி தேவப்பெருமாள் ஸ்தோத்ரம்
19. ஆர்த்தி ப்ரபந்தம்

மணவாள மாமுனிகளின் 8 சீடர்கள்

1. வானமாமலை ஜீயர்

2. பட்டார் பிரான் ஜீயர்,

3. திருவேங்கட ஜீயர்

4. கோயில் கந்தாடை அண்ணன்

5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா

6. எறும்பி அப்பா

7. அப்பிள்ளை

8. அப்பிள்ளன்.


Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

No comments:

Post a Comment