12 ஆழ்வார்களின் வரிசை:
பொய்கை ஆழ்வார்
பூதத்ஆழ்வார்
பேயாழ்வார்
திருமழிசை ஆழ்வர்ர்
நம்மாழ்வார்
மதுரகவி ஆழ்வார்
குலசேகர ஆழ்வர்ர்
பெரியாழ்வார்
ஆண்டாள்
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
திருப்பாணாழ்வார்
திருமங்கை ஆழ்வர்ர்
இதில், முதல் நான்கு ஆழ்வார்களும் த்வாபர யுகத்தில் அவதரித்தவர்கள். அவர்கள் சம காலத்தவர்களும் கூட. முதல் மூன்று ஆழ்வார்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர்.
பேயாழ்வார், திருமழிசை ஆழ்வாரை சந்தித்து, வைஷ்ணவ குலத்தின்பால் செலுத்தி இருக்கிறார்
மற்ற ஆழ்வார்கள் தற்போதைய கலியுகத்தில் அவதரித்தவர்கள். நம்மாழ்வாரும், மதுரகவி ஆழ்வாரும் சம காலத்தவர்கள் தான். அதே போல், பெரியாழ்வாரும், ஆண்டாளும்.
Twelve Azhwars
| No | Azhwar | Birthplace | Month | Star |
| | | | | |
| 1 | Kancheepuram | Aippasi | Thiruvonam | |
| 2 | Mahabalipuram | Aippasi | Avittam | |
| 3 | Mylapore (Chennai) | Aippasi | Sadhayam | |
| 4 | Thirumazhisai | Thai | Magam | |
| 5 | Thirunagari | Vaikasi | Visakam | |
| 6 | Thirukkoloor | Chithirai | Chithirai | |
| 7 | Vanchikalam (Kerala) | Maasi | Punarvasu | |
| 8 | Srivilliputhur | Aani | Swathi | |
| 9 | Srivilliputhur | Aadi | Pooram | |
| 10 | Thirumandangudi | Margazhi | Kettai | |
| 11 | Uraiyur | Kaarthigai | Rohini | |
| 12 | Thiruvali Thirunagari | Kaarthigai |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக