Wednesday, June 9, 2010

ஸ்ரீதேவி தாயார் நமக்கு காட்டும் 6 காருண்யம்.

Image of sri ranga nachiyar below


ஸ்ரீ என்கிற சப்தம் மகாலக்ஷ்மியை குறிக்கும்.

* ஸ்ரியதே என்றால் நாம் ஸ்ரீதேவியை வணங்குகிறோம் என்று பொருள்.
* ஸ்ரேயதே என்றல் ஸ்ரீதேவி தாயார் மகாவிஷ்ணுவை வணங்குகிறாள்.

* ஸ்ரிநோதி என்பது ஸ்ரீதேவி தாயார் நம் பிரார்த்தனைகளை கேட்கிறாள்.
* ஸ்ராவயதே- இது ஸ்ரீதேவி தாயார் நம் பிரார்த்தனைகளை விஷ்ணுவிடம் சேர்ப்பிக்கிறாள் என்று பொருள்.


* ஸ்ரினாதி என்றால் தாயார் நமது அக்ஞானத்தை தொலைக்கிறாள்.
* ஸ்ரீனாதி என்றால் ஸ்ரீதேவி தாயார் நம்மை பகவானிடத்தில் சேர்த்து வைக்கிறாள்.

எப்பேர்பட்ட ஆச்சர்யமான அர்த்தங்கள்!
Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

2 comments:

  1. ’ச்ரு’ श्रु தாதுவிலிருந்து தோன்றிய பதங்கள் இவை.
    ச்ருணோதி – கேட்கிறாள்
    ச்ராவயதி – கேட்கும்படி செய்கிறாள்

    இந்தக் கருணையால் பிராட்டிக்குப் புருஷகாரத்வம் ஸித்திக்கிறது.
    உபாயத்வம், உபேயத்வம் இரண்டும் பெருமாளுக்குரிய குணங்கள்;
    இந்த இரண்டோடு மேலும் ஒன்று பிராட்டிக்கு


    தேவ்

    ReplyDelete
  2. Thanks a lot sir. I learnt where to use 'ச்'.

    ReplyDelete