
பராசர பட்டர் கூரத்தாழ்வானின் புதல்வர்
இவர் பகவத் ராமானுஜரின் மதிப்பை பெற்றவர்
ஸ்ரீரங்கநாத பெருமாளுக்கு மிகவும் பிடித்தவர்.
பராசர பட்டர் எழுதிய க்ரந்தங்கள்
ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
(பூர்வ சதகம்)
(உத்தர சதகம்)
ஸ்ரீ குண ரத்ன கோசம்
அஷ்ட ஸ்லோகி
பராசர பாட்டர், சோழ மன்னனுக்கு பயந்து சில மாதங்கள் திருகோஷ்டியூர் சென்று தங்க நேர்ந்தது. திரும்பி ஸ்ரீரங்கம் வந்த பட்டர், ஸ்ரீரங்கநாதனை அணுஅணுவாக ரசித்து இயற்றியதுதான் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்.
அடியேன் தவறு இழைத்திருந்தால் க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக