வியாழன், 13 மே, 2010

விசிஷ்டாத்வைதம் என்ற பெயர் கொடுத்தது யார்?























--->Rare picture of Thiru Vengadamudaiyan

விசிஷ்டாத்வைதம் என்ற பெயர் ஸ்ரீ ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. பராசர பட்டர் வம்சத்தில் பிறந்தவரான ஸ்ரீ சுதப்ப்ரகாசிகாசார்யர் என்பவர்தான் விசிஷ்டாத்வைதம் என்ற பெயர் கொடுத்தார்.

சுதப்ப்ரகாசிகாசார்யர் -இயற் பெயர் 'சுதர்சன சூரி'. இவர் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்துக்கு வியாக்யானம் எழுதியவர்.
Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக