வியாழன், 31 டிசம்பர், 2009

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசத்தில் இருந்து நான் கற்றவை.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் திருப்பாவை உபன்யாசத்தில் இருந்து சில அறிய விஷயங்கள்.

இந்த பிரபஞ்சத்தில் எத்தனை உலகங்கள் இருக்கிறது என்று தெரிய வேண்டுமென்றால் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் திருப்பாவை உபன்யாசத்தின் நாற்பத்தி ஒன்றாவது பகுதியை கேளுங்கள்.

பிரளயம் என்றால் என்ன, ஸ்ரீமன் நாராயணன் எவ்வாறு ஸ்ரிஷ்டியை தொடங்குகிறான் என்பதை 42 & 43 ஆவது பகுதியில் கேட்கலாம். மிக ஆச்சர்யமாக இருக்கும்.

மனசு, ஆத்மா மற்றும் இந்த்ரியங்கள் இவற்றை பற்றி அறிய 48 ஆவது பகுதியை கேட்கவும்

இன்னும் வரும் ...

Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக