செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

பகவத் ராமானுஜரின் ஆச்சார்யர்கள்.

பகவத் ராமானுஜருக்கு 5 ஆச்சார்யர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒன்றை பகவத் ராமானுஜருக்கு கற்றுவித்தார்கள்.
இந்த 5 ஆச்சார்யர்களும் சுவாமிகள் ஆளவந்தார் அவர்களின் சீடர்கள்.

* பெரிய நம்பிகள் சமாச்ரயணம் செய்வித்தார்.

* பெரிய திருமலை நம்பிகள் நம்மாழ்வாரின் 1102 திருவாய் மொழியை கற்றுகொடுத்தார்.


* திருகோஷ்டியூர் நம்பிகள் சரம சுலோகம், திருமந்திரம் இவற்றை உபதேசம் செய்தார்.


* ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் திவ்ய பிரபந்தத்தின் மற்ற 3000 பாசுரங்களை கற்றுவித்தார்


* திருமலை ஆண்டான், ராமாயணம் உபன்யாசம் செய்வித்தார்


மேலும் திருக்கச்சி நம்பிகள் மூலமாக காஞ்சி தேவபெருமானின் 6 கட்டளைகள் பற்றி அறிந்துகொண்டார்.


காஞ்சி தேவப்பெருமாள்
Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக