When I was searching for audio of Sri Paduka Sahasram, I stumbled onto this treasure house at namperumal.com
It is maintained by an ardent Srivaishnavaite from Srirangam. His name is Sridharan.
I am not able to get out of his website and blog.
தோண்ட தோண்ட குறையாமல் வந்து கொண்டு இருக்கிறது.
நீங்களும் அள்ளிக்கொள்ளலாம்.
தயவிட்டு பகிர்தனு கொள்ளும்தங்கள்
கூடியிருந்து குளிர்.
For your reference, I am reproducing his own words from his blog.
"இந்த இணையதளத்தில் நம்பெருமாள் திருவுள்ளத்தாலும், ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவுள்ளத்தாலும், ஸ்வாமி எம்பெருமானார் திருவுள்ளத்தாலும் பல ச்லோகங்களுக்கு எளிமையான தமிழ்நடை விளக்கங்கள் உள்ளன:"
எம்பெருமானார் அருளிச்செய்த கத்யத்ரயம், ஸ்ரீபாஷ்யம்
2. ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம், ஸ்ரீதயா சதகம்
3. ஸ்வாமி பராசரபட்டர் அருளிச்செய்த ஸ்ரீகுணரத்னகோசம், ஸ்ரீரங்கராஜஸ்தவம்
4. பாஞ்சராத்ர ஆகம நூலான லக்ஷ்மீ தந்த்ரம் (தமிழ் மொழிபெயர்ப்பு)
இவற்றை Download category என்பதைக் க்ளிக் செய்து download செய்யலாம். மேலும் பல நூல்களுக்கு அடியேனின் இணையதளமான http://www.namperumal.com செல்லவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக