Wednesday, June 1, 2016

வால்மீகி இராமாயணத்தில் இருந்து சில சுவாரஸ்யமான தகல்வல்கள்.


வால்மீகி இராமாயணத்தில் இருந்து சில சுவாரஸ்யமான தகல்வல்கள்.

யமுனை நதிக்கு மற்றொரு பெயர் காளிந்தீ.
 யமுனை சூர்யபுத்ரி என்றும் அழைக்கபட்டிருக்கிறது  (Ayodhya Kandam sargam 55)

Barathwaja munivar gave very clear directions to Sri Rama about how to go to Chithrakootam from his ashram.  He mentioned about a big banyan tree (after crossing Yamuna) which is considered very sacred by all the sages. The banyan tree is called "Syama". He asks Seetha devi to pray to that tree.

On the way to Chithrakootam, after walking quite a distance from that Banyan tree, Rama saw a forest that is filled with a tree called "Sallagi" which is a favorite tree to elephants.

சித்ரகூடத்தின் மகிமை 

கின்னரர்களும் உரகர்களும் வந்து தங்குவது.
ஒரு மனிதன் சித்ரகூடத்தை பார்த்துவிட்டால் போதும்! ஏராளமான நற்பேறுகளை அடைகிறான். அவனுடைய மனம் பாவத்தின் பக்கம் செல்வதில்லை.

When sage Viswamithrar fought fiercely with sage Vasishtar, he used various asthrams, some of which are given below:
வாருணம்
ரௌத்ரம்
ஐந்திரம்
பாசுபதம்
ஐஷீகம்
மானவம்
மோகனம்
காந்தர்வம்
ஸ்வாபதம்
ஜரும்பணம்
மாதனம்
வஜ்ரம்
காலாஸ்த்ரம்
திரிசூலம்
பிரம்மபாசம்
பைநாகம்
பைசாசம்
சோஷணம் 
Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

No comments:

Post a Comment