வியாழன், 17 அக்டோபர், 2013

காஞ்சீபுரத்தில் உள்ள 14 திவ்ய தேசங்கள்.

காஞ்சீபுரத்தில் உள்ள 14 திவ்ய தேசங்கள்
Pandava thootha perumal-Kanceepuram


  1. திருக்கச்சி – அத்திகிரி – ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
  2. திருஅஷ்டப்புஜகரம் – ஸ்ரீ அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்
  3. திருத்தண்கா (தூப்புள்) – ஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருக்கோயில்
  4. திருவேளுக்கை – ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில்
  5. திருநீரகம் -  ஸ்ரீ திருநீரகத்தான் திருக்கோயில்
  6. திருப்பாடகம் – ஸ்ரீ பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்
  7. திருநிலாதிங்கள் துண்டம் – ஸ்ரீ நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில்
  8. திருஊரகம் – ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில்
  9. திருவெஃகா – ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்
10. திருக்காரகம் – ஸ்ரீ கருணாகரப்பெருமாள் திருக்கோயில்
11. திருக்கார்வானம் – ஸ்ரீ கார்வானப்பெருமாள் திருக்கோயில்
12. திருக்கள்வனூர் – ஸ்ரீ கள்வப்பெருமாள் திருக்கோயில்
13. திருப்பவளவண்ணம் – ஸ்ரீ பவளவண்ணபெருமாள் திருக்கோயில்
14. திருப்பரமேஷ்வர விண்ணகரம் – ஸ்ரீ பரமபதநாதர் திருக்கோயில்

If you want to visit these temples in a group, please contact http://www.aaseyathirai.com/  
Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக