
இவர் என் அருமை பெருமாள் மன்னார்குடி ராஜகோபாலன்.
அந்த வெள்ளி கன்றுக்குட்டி அடியேனின் தாத்தா, கிடாம்பி ராமஸ்வாமி ஐய்யங்கார் செய்த உபயம்.
கீழே செங்கமலத்தாயார்

இது ராமர் பாதம்.
ராமர் சந்நிதிக்கு வெளியே சேவிக்கலாம்
ராஜகோபாலனின் ராஜ அலங்காரம். கண் பட்டுவிடும் போலிருக்கிறார் இல்லையா?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக